CBSE 10 & 12 வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – JEE தேர்வும் ரத்து
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி. யின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத்தேர்வு தொடங்க இருந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதால் அந்த அதிர்வுகள் யாவும் பின்னர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
*Read More Latest Government Job 2020*
அதாவது மார்ச் 19 முதல் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஓத்தி வைக்க பட்டுள்ளது. அதற்கான மறு தேதிகள் யாவும் பின்னர் அறிவிக்கப்படும் என CBSE அதிகாரபூர்வமாக அறிவித்தது உள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
மேலும் பொறியியல் பாடங்களில் சேருவதற்கான JEE தேர்வுகளையும் CBSE அதிகாரபூர்வமாக ரத்து செய்து உள்ளது. இது போன்ற முக்கிய தகவல்களை எனக்கில் வலைத்தளம் வாயிலாக உடனுக்குடன் பெறலாம்.
*Read More Railway Government Job 2020*
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்