CBIC துறையில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு !

0

CBIC துறையில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு !

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Steno Grade I, Head Havildar or Havildar மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்
பணியின் பெயர் Private Secretary, Steno Grade I, Tax Assistant, Head Havildar or Havildar
பணியிடங்கள் 6
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CBIC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Private Secretary, Steno Grade I, Tax Assistant, Head Havildar or Havildar பணிகளுக்கென மொத்தம் 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Private Secretary – 1 பணியிடங்கள்

Steno Grade I – 1 பணியிடங்கள்

Tax Assistant – 3 பணியிடங்கள்

Head Havildar /Havildar – 1 பணியிடங்கள்

CBIC கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CBIC வயது வரம்பு:

Private Secretary, Steno Grade I, Tax Assistant, Head Havildar or Havildar பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். .

CBIC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Private Secretary – Pay Level 7

Steno Grade I – Pay Level 6

Tax Assistant – Pay Level 4

Head Havildar /Havildar – Pay Level 1/2

CBIC தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!