CBI மத்திய புலனாய்வு பிரிவு வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.39,100/-

2
CBI மத்திய புலனாய்வு பிரிவு வேலைவாய்ப்பு 2021
CBI மத்திய புலனாய்வு பிரிவு வேலைவாய்ப்பு 2021

CBI மத்திய புலனாய்வு பிரிவு வேலைவாய்ப்பு 2021
சம்பளம்: ரூ.39,100/-

மத்திய புலனாய்வுப் பிரிவில் காலியாக உள்ள Deputy Superintendent of Police பணியிடங்களை நியமிப்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் 10.10.2021க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CBI
பணியின் பெயர் Deputy Superintendent of Police
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.10.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
DSP காலிப்பணியிடங்கள்:

Deputy Superintendent of Police பதவிக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

CBI DSP வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

CBI Deputy Superintendent of Police கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s Degree முடித்திருக்க வேண்டும். குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதில் விண்ணப்பத்தார்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இந்த ஆட்சேர்ப்புக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு மாதம் ரூ.15600 முதல் ரூ.39100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

CBI தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:
  • சிபிஐ வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  • முகப்பு பக்கத்தில் “தொழில்” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அந்த பக்கத்தில் உள்ள அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.
  • அறிவிப்பில் விண்ணப்பப் படிவமும் இணைக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு அனுப்பவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!