மத்திய புலனாய்வுப் பிரிவில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை..!

0
மத்திய புலனாய்வுப் பிரிவில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை..!
மத்திய புலனாய்வுப் பிரிவில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை..!
மத்திய புலனாய்வுப் பிரிவில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை..!

மத்திய புலனாய்வு பணியகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Consultant Bank Advisor / Technical Officer பணியிடம் CBI-யில் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து தகவல்களும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Bureau of Investigation Bhopal Zone (CBI)
பணியின் பெயர் Consultant Bank Advisor / Technical Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

மத்திய புலனாய்வு பணியகம் காலிப்பணியிடங்கள்:

மத்திய புலனாய்வு பணியகத்தில் Consultant Bank Advisor / Technical Officer பணிக்கு என 01 இடம் காலியாக உள்ளது.

Consultant Bank Advisor / Technical Officer தகுதிகள்:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Consultant Bank Advisor / Technical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் வங்கிகளில் DGM அல்லது அதற்கு சமமான பணிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Consultant Bank Advisor / Technical Officer திறன்கள்:
  • Fraudulent loans with forged documents
  • Willful defaulter with a view to cheat banking institutions
  • Fraudulent transactions by Bank Employees
  • Analysis of the transactions in Bank Accounts
Consultant Bank Advisor / Technical Officer வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 65 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

CBI சம்பளம்:

Consultant Bank Advisor / Technical Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.60,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

CBI தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
CBI விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை 25.05.2022 என்ற இறுதி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

CBI Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here