சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிய வாய்ப்பு – எழுத்து தேர்வு கிடையாது!  

0
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிய வாய்ப்பு - எழுத்து தேர்வு கிடையாது!  

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI Bank) வங்கி ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் Advisor பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் ஒரு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் CBI Bank
பணியின் பெயர் Advisor
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

CBI Bank காலியிடங்கள்:

CBI வங்கியில் Advisor பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Advisor பணிக்கான தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் CBI வங்கியில் General Manager பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு – ஊதிய உயர்வு கோரிக்கை எதிரொலி!

Advisor வயது:

Advisor பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 63 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Advisor மாத ஊதியம்:

இந்த CBI வங்கி சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

CBI Bank தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் Personal interaction மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBI Bank விண்ணப்பிக்கும் விதம்:

Advisor பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 02.03.2024 அன்றுக்குள் அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!