CBHFL பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும் !

0
CBHFL பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு - டிகிரி தேர்ச்சி போதும் !
CBHFL பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு - டிகிரி தேர்ச்சி போதும் !
CBHFL பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும் !

சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Manager, Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Cent Bank Home Finance Limited (CBHFL)
பணியின் பெயர் Assistant Manager, Manager
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CBHFL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Manager, Manager பணிக்கென மொத்தம் 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBHFL வயது வரம்பு:

01.07.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Manager – Rs. 6,00,000/-
  • Manager – Rs. 7,50,000/-
CBHFL தேர்வு செய்யயப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் விண்ணப்ப கட்டணம்:
  • UR/PWD/EWS – Rs.1000/-
  • SC/ST/OBC – Rs.300/-
CBHFL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!