UPI பரிவர்தனைகளுக்கு தினமும் ரூ.625 கேஷ்பேக்  – வங்கியின் அதிரடி திட்டம்!

0
UPI பரிவர்தனைகளுக்கு தினமும் ரூ.625 கேஷ்பேக்  - வங்கியின் அதிரடி திட்டம்!

சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் இவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 625 கேஷ் பேக் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஷ்பேக் பலன்கள்:

நாடு முழுவதும் அனைவரும் டிஜிட்டல் பணி பரிவர்த்தனைகளை முதன்மையானதாக மேற்கொண்டு வருகின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால் மக்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளும் கிடைக்கிறது. டிசிபி வங்கியின் சேமிப்பு கணக்கிற்கு ஒரு காலாண்டில் சராசரியாக குறைந்தபட்சம் ரூ.10,000 தேவை. இந்நிலையில் டிசிபி வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி டிசிபி வங்கியின் சேமிப்பு கணக்கில் யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் வழங்கப்பட்டு வருகிறது. டெபிட் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 625 வரை கேஸ் பேக் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஒரு நிதியாண்டில் ரூபாய் 7500 வரை கேஷ் பேக் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூபாய் 500 பரிவர்த்தனை செய்ய வேண்டும். யுபிஐ பரிவர்த்தனையில் கேஷ்பேக் பெறுவதற்கு கணக்கில் குறைந்த பட்சம் ரூபாய் 25000 இருப்பு இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!