Cantonment Board Recruitment 2019 (Out) – Staff Nurse, LDC & Assistant Teacher Vacancy

0
Ministry of Defence Cantonment Board Recruitment 2019 - Apply Online
Ministry of Defence Cantonment Board Recruitment 2019 - Apply Online

Cantonment Board Recruitment 2019  – Staff Nurse, LDC & Assistant Teacher Vacancy

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆனது பாராக்பூரில் உள்ள கன்டோன்மென்ட் போர்டில், செவிலியர், கீழ் பிரிவு எழுத்தர் (எல்.டி.சி) மற்றும் உதவி ஆசிரியர் பதவிகள்  (Staff Nurse, LDC & Assistant Teacher) காலியாக உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள்ஆன்லைனில் 23.12.2019 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

17 செவிலியர், கீழ் பிரிவு எழுத்தர் (எல்.டி.சி) மற்றும் உதவி ஆசிரியர் பதவிகள் உள்ளன.

வயது வரம்பு :

18 டு 25 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

10th/12th/GNM/ B.Sc Nursing Course with Computer Knowledge முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

ரூ. 5400 முதல் 37600 /- வரை சம்பளம் வழங்கப்படும்

தேர்வு செயல்முறை:

  • எழுத்துத் தேர்வு
  • திறன் சோதனை / தட்டச்சு சோதனை

ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Download Cantonment Board Barrackpore Recruitment2019 Notification

Apply Online Cantonment Board Barrackpore Recruitment2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!