Canara Bank Clerk Result 2021 (Out) – Download CRP-CLERK-X Documents Verification Date

0
Canara Bank Clerk Result 2021
Canara Bank Clerk Result 2021

Canara Bank Clerk Result 2021 (Out) – Download CRP-CLERK-X Documents Verification Date

கனரா வங்கியில் இருந்து Clerk பணிகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Canara Bank 
பிரிவின் பெயர் Clerk
தேர்வு தேதி 27.07.2021
SO Result  Download Below
Canara Clerk தேர்வு முடிவுகள் :

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலமாக இந்த கனரா வங்கியில் ஏற்பட்ட Clerk பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகளும் முன்னதாக நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தற்போது அடுத்த கட்ட Documents submission & Bio-metric verification பணிகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் வரும் 27.07.2021 அன்று நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு ஆகியவற்றினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download Canara Bank Clerk Result 2021 & Documents Submission & Biometric Verification Date 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!