Can Fin Homes Limited வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!!

2
Can Fin Homes Limited வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!!
Can Fin Homes Limited வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!!

Can Fin Homes Limited வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!!

Can Fin Homes Limited எனப்படும் நிதி நிறுவனத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப திறமையான பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அங்கு காலியாக உள்ள Manager – Sales, Credit & Collections பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான தகவல்கள் மற்றும் பணி விவரங்களை கீழே விரிவாக அறிந்து கொண்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Can Fin Homes Ltd.
பணியின் பெயர் Manager – Sales, Credit & Collections
பணியிடங்கள் Various
கடைசி தேதி 24.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Can Fin Homes Ltd காலிப்பணியிடங்கள் :

Manager – Sales, Credit & Collections பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

01-07-2021ம் தேதி கணக்கீட்டின்படி, அதிகபட்சம் 35 வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

Can Fin Homes Ltd கல்வித்தகுதி :
  • அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Any Graduation/ PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 5-7 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
Can Fin Homes Ltd தேர்வு செயல்முறை :

Interview மூலமாகவே பதிவாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 24.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Download Detailed Notification PDF

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!