மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 199 காலிப்பணியிடங்கள்!!

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - 199 காலிப்பணியிடங்கள்!!
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - 199 காலிப்பணியிடங்கள்!!

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 199 காலிப்பணியிடங்கள்!!

இந்திய ஆடிட்டர் ஜெனரல் (Comptroller and Auditor General of India (CAG)) அலுவலகத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Sports Quota பிரிவின் கீழ் Clerk, Auditor & Accountant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CAG
பணியின் பெயர் Clerk, Auditor & Accountant
பணியிடங்கள் 199
கடைசி தேதி 01.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Clerk, Auditor & Accountant பணிகளுக்கு என 199 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

Accountant வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CAG கல்வித்தகுதி :
  • Clerk – இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
  • Auditor & Accountant – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching centre

CAG ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,200/- முதல் அதிகபட்சம் ரூ.20,200/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Typing Test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 01.11.2021 அன்று வரை தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

CAG Recruitment Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!