தமிழகத்தில் மத்திய அரசு வேலை – ரூ.60,000 ஊதியம் || உடனே விரையுங்கள்..!

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலை - ரூ.60,000 ஊதியம் || உடனே விரையுங்கள்..!
தமிழகத்தில் மத்திய அரசு வேலை - ரூ.60,000 ஊதியம் || உடனே விரையுங்கள்..!
தமிழகத்தில் மத்திய அரசு வேலை – ரூ.60,000 ஊதியம் || உடனே விரையுங்கள்..!

திருநெல்வேலி, பீடித் தொழிலாளர் நல நிதி மருந்தகம் (BWWF) சமீபத்தில் Medical Officer பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட Medical Officer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

BWWF வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • சமீபத்தில் வெளியாகிய அறிவிப்பில், Medical Officer பணிக்கு என மொத்தமாக 5 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் MBBS முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • இப்பணிக்கு பதிவுதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 70 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Medical Officer பணிக்கு என தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களுக்கு மாதம் ஊதிய தொகையாக ரூ.60,000/- அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • பதிவுதாரர்கள் இப்பணிக்கு Walk-In Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் Walk-In Interview ஆனது இப்பதிவின் கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் 23.03.2022 ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

BWWF விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் The Medical Officer, Beedi Workers Welfare Fund Dispensary, No: 308A Cheranmahadevi Road, Pettai, Tirunelveli-627004. என்கிற முகவரிக்கு அறிவிப்பில் கேட்டுள்ள ஆவணங்களுடன் நாளை மறுநாள் (23.03.2022 ம் தேதி) நேரில் சென்று Walk-In Interview-ல் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

BWWF  Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!