பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

0
பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்..!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்..!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

பாரதியார் பல்கலைக்கழகம் (BU) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Hostel Supervisor பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (21.06.2022) விண்ணப்பித்து பயன்பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharathiar University (BU)
பணியின் பெயர் Hostel Supervisor
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

பாரதியார் பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் (BU) Hostel Supervisor பணிக்கு என 10 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Hostel Supervisor கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் Computer Knowledge உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Hostel Supervisor வயது விவரம்:

Hostel Supervisor பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கவும்.

Hostel Supervisor சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்கள் திறன் மற்றும் அனுபவத்தை பொறுத்து மாத சம்பளம் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

BU தேர்வு செய்யும் விதம்:

Hostel Supervisor பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

BU விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 21.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Co-ordinator,
Bharathiar University Hostels,
Coimbatore – 641046.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here