BSNL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்…!

0
BSNL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்
BSNL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்

BSNL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்…!

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்  (BSNL) நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Young Legal Professional பணிக்கென்று காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் இப்பதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் தங்கள் பதிவுகளை செய்து கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Sanchar Nigam Limited (BSNL)
பணியின் பெயர் Young Legal Professional
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BSNL  காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியிடப்பட்ட  அறிவிப்பில், Young Legal Professional பணிக்கு என்று 02 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

BSNL  கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்வி நிறுவனத்தில்  LLB ல் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

 BSNL  முன் அனுபவம் :

விண்ணப்பதாரர் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும்  கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BSNL  வயது வரம்பு :

01-01-2022 தேதியின் படி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அறிவிப்பில் காணலாம்.

BSNL  ஊதிய விவரம் :

இப்பணிக்கு என்று தேர்வாகும் பணியாளருக்கு மாத ஊதியமாக  ரூ. 75,000/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

BSNL  தேர்வு முறை :

இப்பணிக்கு தேவையான தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

BSNL  விண்ணப்பக்கட்டணம் :

அனைத்து வகுப்பைச் சேர்ந்த  விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப கட்டணம் ONLINE ல் செலுத்த வேண்டும்.

BSNL  விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 09.02.2022 இறுதி நாளாக அறிவித்துள்ளது.

Download BSNL Notification PDF

BSNL Online Apply LINK

BSNL Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!