BSF எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிய வாய்ப்பு – 40 காலிப்பணியிடங்கள் || விரைவில் விண்ணப்பியுங்கள்!

0
BSF எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிய வாய்ப்பு - 40 காலிப்பணியிடங்கள் || விரைவில் விண்ணப்பியுங்கள்!
BSF எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிய வாய்ப்பு - 40 காலிப்பணியிடங்கள் || விரைவில் விண்ணப்பியுங்கள்!
BSF எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிய வாய்ப்பு – 40 காலிப்பணியிடங்கள் || விரைவில் விண்ணப்பியுங்கள்!

எல்லை பாதுகாப்பு படை ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Group B மற்றும் Group C பணிகளுக்கு என மொத்தமாக 40 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க தேவையான தகுதி போன்றவை கீழே எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Border Security Force (BSF)
பணியின் பெயர் Group B and Group C Officers
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
எல்லை பாதுகாப்பு படை காலிப்பணியிடங்கள்:
  • Senior Aircraft Mechanic (Ins.) – 10
  • Senior Radio Mechanic (Ins.) – 06
  • Assistant Radio Mechanic (Asst. Sub Ins.) – 01
  • Senior Flight Gunner(Ins.) – 05
  • Junior Flight Gunner(Sub Ins.) – 04
  • Junior Flight Engineer ( Sub Ins.) – 07
  • Inspector / Storeman – 03
  • Sub Inspector Storeman – 04
Exams Daily Mobile App Download
Group B and Group C கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. விரிவான தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Group B and Group C சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணிக்கு தகுந்தாற்போல் Pay Matrix – 5, 6, 7 என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

BSF தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

BSF விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் (www.bsf.gov.in) இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!