BSF எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,77,500/-

0
BSF எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,77,500/-
BSF எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,77,500/-
BSF எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,77,500/-

BSF எல்லைப் பாதுகாப்புப் படை ஆனது காலியாக உள்ள Assistant Commandant (Water Wing) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. தகுதியானவர்கள் 22-11-2022 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BSF எல்லைப் பாதுகாப்புப் படை
பணியின் பெயர் Assistant Commandant (Water Wing)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22-11-2022
விண்ணப்பிக்கும் முறை Online
BSF காலிப்பணியிடங்கள்:

Assistant Commandant (Water Wing) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Assistant Commandant கல்வி தகுதி:

BSF அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒன்றில் மரைன் இன்ஜினியரிங்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Commandant வயது வரம்பு:

எல்லைப் பாதுகாப்புப் படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 22 வயது மற்றும் அதிகபட்சம் 28 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.22,500/- மாத ஊதியத்தில் வேலை ரெடி!

BSF சம்பள விவரம்:

Assistant Commandant (Water Wing) – ரூ.56,100 – 1,77,500/-

Commandant விண்ணப்பக் கட்டணம்:
  • SC/ST/Female/BSF Serving Personnel விண்ணப்பதாரர்கள் – ரூ.47.2/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.447.2/-

Follow our Instagram for more Latest Updates

தேர்வு செயல் முறை:
  • Written Test
  • Interview

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் BSF அதிகாரப்பூர்வ வலைத்தளமான bsf.nic.in இல்  24-10-2022 முதல் 22-11-2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!