மத்திய அரசின் BRO அமைப்பில் 870+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10 வது முடித்தவர்க்கு ரூ.63,200 ஊதியம்!

0
மத்திய அரசின் BRO அமைப்பில் 870+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - 10 வது முடித்தவர்க்கு ரூ.63,200 ஊதியம்!
மத்திய அரசின் BRO அமைப்பில் 870+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - 10 வது முடித்தவர்க்கு ரூ.63,200 ஊதியம்!
மத்திய அரசின் BRO அமைப்பில் 870+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10 வது முடித்தவர்க்கு ரூ.63,200 ஊதியம்!

BRO எனும் மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பானது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Store Keeper Technical, Multi Skilled Worker பதவிக்கு என மொத்தமாக 876 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Border Roads Organization (BRO)
பணியின் பெயர் Store Keeper Technical, Multi Skilled Worker
பணியிடங்கள் 876
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 45 Days (i.e. 11.07.2022)
விண்ணப்பிக்கும் முறை Online
BRO காலிப்பணியிடங்கள்:

எல்லை சாலைகள் அமைப்பில் தற்போது Store Keeper Technical பணிக்கு 377 பணியிடங்கள் மற்றும் Multi Skilled Worker (Driver Engine Static) பணிக்கு 499 பணியிடங்கள் என மொத்தமாக 876 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளது.

BRO கல்வித் தகுதி:

Store Keeper Technical பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 12 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Class II Course for Store man Technical தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Multi Skilled Worker (Driver Engine Static) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் Mechanic Motor / Vehicles / Tractors ஆகிய துறைகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

BRO அனுபவ விவரம்:

Store Keeper Technical பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட Stores Establishment துறையில் 03 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

BRO வயது விவரம்:

Store Keeper Technical பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MSW (Driver Engine Static) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்க்கலாம்.

BRO ஊதிய விவரம்:

Store Keeper Technical பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து ay Level 2 என்கிற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை மாதம் ஊதியம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

Multi Skilled Worker (Driver Engine Static) பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து ay Level 1 என்கிற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,900/- வரை மாதம் ஊதியம் பெறுவார்கள்.

BRO தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழுள்ள தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • PET
  • Practical Test
  • Written Test
  • Primary Medical Examination

மேலும் இது தொடர்பான விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

BRO விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களையும் சேர்த்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வரும்படி தபால் அனுப்பவும்.

BRO Notification & Application PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!