டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பிரைத்வைட் & கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பில் Assistant Manager, Engineer பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 03.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பிரைத்வைட் & கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில், Assistant Manager, Engineer பதவிக்கு தற்போது தலா ஒரு காலியிடங்கள் வீதம் மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma அல்லது டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க தேவையான கூடுதல் தகுதிகளை அறிவிப்பில் காணலாம்.

சிறந்த coaching centre – Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Production / Inspection / Design & Drawings போன்ற பிரிவில் குறைந்தது 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
  • 01.01.2022 அன்றைய நாளின்படி, அதிகபட்சம் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பதவியை பொறுத்து மாறுபட்ட மாத ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.03.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!