டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்..!

0
டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்..!
டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்..!
டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்..!

பிரைத்வைட் & கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் புதிதாக வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Manager, Engineer பதவிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் இப்பதிவை வாசிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதன்பின் தகுதியானவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Braithwaite & Company Limited
பணியின் பெயர் Assistant Manager, Engineer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள் :

பிரைத்வைட் & கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில், Assistant Manager, Engineer பதவிக்கு தற்போது தலா ஒரு காலியிடங்கள் வீதம் மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Braithwaite & Co கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma அல்லது டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க தேவையான கூடுதல் தகுதிகளை அறிவிப்பில் காணலாம்.

Braithwaite & Co அனுபவம் :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Production / Inspection / Design & Drawings போன்ற பிரிவில் குறைந்தது 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

Braithwaite & Co வயது வரம்பு :

01.01.2022 அன்றைய நாளின்படி, அதிகபட்சம் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Braithwaite & Co ஊதிய விவரம் :

தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பதவியை பொறுத்து மாறுபட்ட மாத ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Braithwaite & Co தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை [email protected] இந்த மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்கு முன்னதாக அனுப்ப வேண்டும்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here