பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 66 காலிப்பணியிடங்கள் || ரூ.25000/- உதவித்தொகை!

0
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - 66 காலிப்பணியிடங்கள் || ரூ.25000/- உதவித்தொகை!
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 - 66 காலிப்பணியிடங்கள் || ரூ.25000/- உதவித்தொகை!
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 66 காலிப்பணியிடங்கள் || ரூ.25000/- உதவித்தொகை!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆனது, ஓராண்டு APPRENTICES பயிற்சி பெறுவதற்கு தகுதியான பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.01.2023 முதல் 06.02.2023 வரை இப்பயற்சிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Graduate & Diploma Apprentice
பணியிடங்கள் 66
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BPCL காலிப்பணியிடங்கள்:
  • GRADUATE APPRENTICES – 14 பணியிடங்கள்
  • DIPLOMA APPRENTICES – 52 பணியிடங்கள்

என மொத்தம் 66 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.01.2023 அன்றைய நாளின் படி இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 18 வயதிற்கு முதல் 27 வயதிற்குள் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

GRADUATE APPRENTICES கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.Tech/B.E/B.Sc Chemistry/ B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Diploma Apprentice கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Hero Motors நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2023 – சீக்கிரம் Apply பண்ணுங்க!!

Follow our Instagram for more Latest Updates

உதவித்தொகை:
  • GRADUATE APPRENTICES – ரூ.18,000/- முதல் ரூ.25000/-
  • DIPLOMA APPRENTICES – ரூ.18,000/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Apprentices விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 06.02.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification 2023 Pdf  
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!