புத்தகங்கள் & ஆசிரியர்கள் – ஆகஸ்ட் 2018

0

புத்தகங்கள் & ஆசிரியர்கள் – ஆகஸ்ட் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 2018

இங்கு ஆகஸ்ட் மாதத்தின் புத்தகங்கள் & ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

புத்தகங்கள் & ஆசிரியர்கள் – ஆகஸ்ட் 2018 PDF Download

S. No புத்தகம் ஆசிரியர்கள்
1 பேபக் பாத் புத்தகம் விஜய் கோயல் [மத்திய மாநில பாராளுமன்ற விவகாரம், புள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர்]
2 நிர்மல்யா சந்திரசேகர் பண்டாரி, முன்னாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியர், நா கிருஷ்ணப்பா வாழ்க்கை வரலாறு
3 “281 மற்றும் அப்பால்“ இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணனின் சுயசரிதை
4 “நோ ஸ்பின்“ ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னின் சுயசரிதை
5 கடல் பிரார்த்தனை புத்தகம் கலீல் ஹொஸேய்னி (சிரிய நாட்டு சிறுவன் ஆலன் குர்திக்கு அஞ்சலி)
6 “இந்திய மின்சார அமைப்புக்கான வானிலை 

தகவல் இணையதளம்” நூலை

மின்சார அமைப்பு இயக்க கழகம் (POSOCO) உருவாக்கிய திரு. ஆர்.கே.சிங் வெளியிட்டார்

PDF Download

பொது அறிவு பாடக்குறிப்புகள்  PDF Download

பாடம் வாரியான குறிப்புகள் PDF Download

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல்ஜூலை 2018

 

  1. ஜூலை 2018 நடப்பு நிகழ்வுகள்
  2. ஜூன் 2018 நடப்பு நிகழ்வுகள்
  3. மே 2018 நடப்பு நிகழ்வுகள்
  4. ஏப்ரல் 2018 நடப்பு நிகழ்வுகள்

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!