SAIL நிறுவன வேலைவாய்ப்பு – 140+ காலிப்பணியிடங்கள் ||விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
SAIL நிறுவன வேலைவாய்ப்பு - 140+ காலிப்பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
SAIL நிறுவன வேலைவாய்ப்பு - 140+ காலிப்பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SAIL நிறுவன வேலைவாய்ப்பு – 140+ காலிப்பணியிடங்கள் ||விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது Attendant-cum-Technician Trainee (NAC) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 146 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Steel Authority Of India Limited, Bokaro Steel Plant
பணியின் பெயர் Attendant-cum-Technician Trainee (NAC)
பணியிடங்கள் 146
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SAIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Attendant-cum-Technician Trainee (NAC) பணிக்கென மொத்தம் 146 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Attendant-cum-Technician Trainee கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு கால apprenticeship training பெற்றிருப்பதும் கட்டாயமானதாகும்.

SAIL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
Attendant-cum-Technician Trainee ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு – ரூ.12,900/-

இரண்டாம் ஆண்டு – ரூ.16,100/-

2 ஆண்டுகளுக்கு பின் – ரூ.25070/- முதல் ரூ.35070/- வரை

SAIL தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் Skill Test / Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Attendant-cum-Technician Trainee விண்ணப்ப கட்டணம்:

General, OBC, EWS – Rs.200/-

மற்றவர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.09.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Online Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!