BOBCAPS நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – அக்.11 விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
BOBCAPS நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - அக்.11 விண்ணப்பிக்க இறுதி நாள்!
BOBCAPS நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - அக்.11 விண்ணப்பிக்க இறுதி நாள்!
BOBCAPS நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – அக்.11 விண்ணப்பிக்க இறுதி நாள்!

BOB Capital Markets Ltd (BOBCAPS) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Associate / Assistant Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BOB Capital Markets Ltd (BOBCAPS)
பணியின் பெயர் Associate / Assistant Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online  

 

BOBCAPS பணியிடங்கள்:

BOB Capital Markets Ltd (BOBCAPS) நிறுவனத்தில் காலியாக உள்ள Associate / Assistant Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Associate / Assistant Manager கல்வி விவரம்:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree, MBA, CFA, CA Degree படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Associate / Assistant Manager அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 02 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு முன்னனுபவம் இல்லாத நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

Associate / Assistant Manager வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தேவையான வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

BOBCAPS சம்பள விவரம்:

Associate / Assistant Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

BOBCAPS தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BOBCAPS விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (11.09.2022) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification Link

Short Notification Link

Official Website Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!