BOB ஆட்சேர்ப்பு 2018 – 600 PO Junior Management Grade / Scale-I பணியிடங்கள்

0

BOB ஆட்சேர்ப்பு 2018 – 600 PO Junior Management Grade / Scale-I பணியிடங்கள்

Bank of Baroda (BOB) – 600 PO Junior Management Grade / Scale-I காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை  12-06-2018 முதல் 02-07-2018  வரை இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் பெயர் : PO Junior Management Grade / Scale-I பணியிடங்கள்

மொத்த பணியிடங்கள்: 600

வயது வரம்பு: 02.07.2018 அன்று விண்ணப்பதாரர்களின் உச்ச வயது வரம்பு 20 முதல் 28 ஆண்டுகள் (வகை மற்றும் தரம் அடிப்படையில்).

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் (SC / ST / PWD – 50%)குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.  (விரிவான கல்வி தகுதி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்).

தேர்வு செயல்முறை: இணைய வழி தேர்வு,குழு கலந்துரையாடல்,நேர்காணல் 

தேர்வு கட்டணம்: 

பொது விண்ணப்பதாரர்கள் –  Rs. 600/-

SC/ ST/ PWD  விண்ணப்பதாரர்கள் –  Rs. 100/-

விண்ணப்பிக்கும்முறை:தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.co.in/என்ற இணையதளத்தில் 12-06-2018 முதல்  02-07-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் கட்டணம் செலுத்துதல்: 

டெபிட் கார்டு  (RuPay / Visa / MasterCard / Maestro), கிரெடிட் கார்டுகள், இண்டர்நெட் பேங்கிங், IMPS, ரொக்கட் கார்டுகள் / மொபைல் ஃபெல்லெட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க
தொடங்கும் தேதி
12.06.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 02.07.2018
விண்ணப்பங்களை திருத்த கடைசி தேதி 02.07.2018
விண்ணப்பங்களை  அச்சிட கடைசி தேதி 17.07.2018
கட்டணம் செலுத்த கடைசி தேதி 12.06.2018 முதல் 02.07.2018 வரை

 

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!