BOB Financial நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!
பேங்க் ஆப் பரோடா வங்கியின் பைனான்ஸ் (BOB Financial) நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை கடந்த மாத இறுதியில் வெளியாகி இருந்தது. அந்த அறிவிப்பில் Senior Officer / Officer – Customer Service, Regional Relationship Officer / Deputy Regional Relationship Officer, Manager, Assistant Manager பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BOB Financial வேலைவாய்ப்பு விவரங்கள் :
- இந்த பணியிடங்களுக்கு அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
- பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate / Post Graduate/ Professional Qualification தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- மேலும் பணியில் 03 ஆண்டுகளுக்குமான அதிகமான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- பதிவாளர்கள் Interview/ Examination/ Skill Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை வரும் 12.08.2021 அன்றுக்குள் அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையோடு அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.