பேங்க் ஆப் பரோடா வங்கியில் 60 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விரையுங்கள்!

0
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 60 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விரையுங்கள்!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 60 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விரையுங்கள்!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 60 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விரையுங்கள்!

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது Senior Quality Assurance Lead, Quality Assurance Engineers, etc பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 60 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பேங்க் ஆப் பரோடா
பணியின் பெயர் Senior Quality Assurance Lead, Quality Assurance Engineers, Junior Quality Assurance Engineer, Senior Developer -Full Stack Java, Developer- Full Stack Java, Developer – Full Stack .NET & JAVA, Senior Developer – Mobile Application Development, Developer – Mobile Application Development, Senior UI/UX Designer, UI/UX Designer
பணியிடங்கள் 60
விண்ணப்பிக்க கடைசி தேதி 9.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பேங்க் ஆப் பரோடா காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Quality Assurance Lead, Quality Assurance Engineers, Junior Quality Assurance Engineer, Senior Developer -Full Stack Java, Developer- Full Stack Java, Developer – Full Stack .NET & JAVA, Senior Developer – Mobile Application Development, Developer – Mobile Application Development, Senior UI/UX Designer, UI/UX Designer பணிக்கென மொத்தம் 60 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOB கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/B. Tech in Computer Science அல்லது Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

பேங்க் ஆப் பரோடா வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BOB முன் அனுபவம்:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 ஆண்டு முதல் 6 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reliance நிறுவன வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

பேங்க் ஆப் பரோடா ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி, திறன் மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
BOB விண்ணப்ப கட்டணம்,:
  • General, EWS & OBC – ரூ.600/-
  • SC, ST, PWD & Women – ரூ.100/-
பேங்க் ஆப் பரோடா தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 9.11.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!