தனது அம்மா யார் என பாரதியிடம் கேட்ட ஹேமா, கண்ணம்மாவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி – ப்ரோமோ ரிலீஸ்!

0
தனது அம்மா யார் என பாரதியிடம் கேட்ட ஹேமா, கண்ணம்மாவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி - ப்ரோமோ ரிலீஸ்!
தனது அம்மா யார் என பாரதியிடம் கேட்ட ஹேமா, கண்ணம்மாவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி - ப்ரோமோ ரிலீஸ்!
தனது அம்மா யார் என பாரதியிடம் கேட்ட ஹேமா, கண்ணம்மாவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி விவாகரத்து பற்றி பேச அதை ஹேமா கேட்டுவிடுகிறார். இறந்து போன அம்மாவிற்கு ஏன் விவாகரத்து கொடுக்க போறீங்க, அப்போ என் அம்மா உயிரோடு தான் இருக்காரா என ஹேமாவிற்கு சந்தேகம் வர அது பற்றி கேட்க பாரதி மருத்துவமனைக்கு ஹேமா செல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது தான் ஒவ்வொரு உண்மையாக வெளியே வருகிறது. பாரதி கண்ணம்மாவிற்கு விவாகரத்து கொடுக்க வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் கண்ணம்மா தன் மீது தவறு இல்லை என்பதால் தைரியமாக இருக்கிறார். இதற்கிடையே பாரதி வக்கீலிடம் கண்டிப்பாக விவாகரத்து வேண்டும் என கேட்க அப்போது ஹேமா அதை கேட்டு விடுகிறார். விவாகரத்து என்றால் கணவன் மனைவிக்கு தான கொடுப்பது என ஹேமா நினைக்கிறார்.

விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 6’ இல் கலந்து கொள்ளும் முக்கிய போட்டியாளர் – ஜூலை முதல் ஒளிபரப்பு!

அப்போ அப்பா யாருக்கு விவாகரத்து கொடுக்க இருக்கிறார் என தெரியாமல் ஹேமா குழப்பமடைகிறார். லட்சுமியிடம் இது பற்றி கேட்க என் அம்மா இறந்துவிட்டதாக அப்பா சொன்னார் அப்போ யாருக்கு விவாகரத்து கொடுக்க போகிறார் என ஹேமா கேட்கிறார். லட்சுமி உன் அப்பாவிடம் அது பற்றி கேளு என சொல்ல ஹேமா நேராக பாரதியை பார்க்க மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கே ஹேமா சோகமாக இருப்பதை பார்த்து பாரதி என்ன நடந்தது என கேட்கிறார்.

Exams Daily Mobile App Download

ஹேமா நீங்க யாருக்கு விவாகரத்து கொடுக்க போறீங்க என கேட்க பாரதி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். எனக்கு கண்டிப்பாக விவாகரத்து வேண்டும் என நீங்க பேசியதை நான் கேட்டேன் என் அம்மா தான் இறந்துவிட்டார்களே அப்போ யாருக்கு விவாகரத்து கொடுக்க இருக்கீங்க என கேட்க, அப்போ என் அம்மா உயிரோடு தான் இருக்காங்களா என கேட்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் பாரதி உண்மையை சொல்வாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!