பிட்காயின் விலை திடீர் உயர்வு.. இன்றைய நிலவரம் – மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

0
பிட்காயின் விலை திடீர் உயர்வு.. இன்றைய நிலவரம் - மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!
பிட்காயின் விலை திடீர் உயர்வு.. இன்றைய நிலவரம் - மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!
பிட்காயின் விலை திடீர் உயர்வு.. இன்றைய நிலவரம் – மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

கிரிப்டோவில் முதன்மைக் காயினான பிட்காயின் இன்று (செப்.23) 26000 டாலரை தாண்டி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பிட்காயின் விலை

காயின் மார்க்கெட்கேப் வெளியிட்ட அறிவிப்பின் படி, பிட்காயின் இன்று 26,000 டாலரை தாண்டி இருக்கிறது. அதன் படி இன்று (செப்.23) பிட்காயின் 0.22%, எதிரியம் 0.26 சதவீதமும், பைனான்ஸ் 0.15 சதவீதமும் சரிவுடன் காணப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அனைத்து முன்னணி ஆல்ட்காயின்களும் ஏற்ற, இறக்கத்துடனே விற்பனை செய்யப்படுகின்றன.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி – டேபிள் டென்னிஸ் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

மேலும் முன்னணி ஆல்ட்காயின்களில் டிரான் காயின் 0.05 சதவீதம் உயர்வுடனும், கர்டானோ 0.56 சதவீதம் உயர்வுடனும், போல்க்கா டாட் 0.38 சதவீதமும் சரிவுடனும், லைட்காயின் 0.11 சதவீதமும் சரிந்துள்ளன. அதே போல டோஜ்காயின் 0,05 சதவீதமும், சொலானா 0.78 சதவீதம் சரிவுடனும், ஷிபா இனு 1.22 சதவீதமும், பாலிகான் 0.07 சதவீதமும், எக்ஸ்.ஆர்.பி காயின் 0.35 சதவீதம் உயர்வுடன் இருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!