“பிக் பாஸ்” வீட்டில் நடந்த வனிதா vs தாமரை சண்டை – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

0
"பிக் பாஸ்" வீட்டில் நடந்த வனிதா vs தாமரை சண்டை - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
“பிக் பாஸ்” வீட்டில் நடந்த வனிதா vs தாமரை சண்டை – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மூன்றாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இன்றைய எபிசோடில் மக்கள் எதிர்பார்த்தது போல வனிதாவிற்கும் தாமரைக்கும் இடையே சண்டை நடப்பது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

தமிழ் சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த மக்கள் தற்போது ஓடிடி தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் நேரலையில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி மூன்று வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

ராதிகாவை திருமணம் செய்ய தயாராகும் கோபி? தடுத்து நிறுத்துவரா பாக்கியலட்சுமி? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்து சீசன்களிலும் கலந்து கொண்ட சுவாரஸ்யமாக கன்டென்ட் கொடுத்த போட்டியாளர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர். அதில் வனிதா மற்றும் தாமரை ஒன்றாக விளையாடி வருகின்றனர். இருவருமே சத்தமாக சண்டை போடுபவர்கள் என்பதால் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் தாமரை மற்றும் வனிதாவுக்கு இடையே எப்போது சண்டை வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

சன் டிவியின் “தெய்வமகள் 2” விரைவில் தொடக்கம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

இன்றைய எபிசோடில் அது நடந்துவிட்டது. பொம்மை டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் கொடுக்க அதை விளையாடும் போது தாமரை வனிதாவை தள்ளிவிடுகிறார். அப்போது வனிதா தாமரையை பிராட் என சொல்ல, கோவப்பட்ட தாமரை வனிதாவிடம் வாக்குவாதம் செய்கிறார். பின் தாமரை பதிலுக்கு பதில் பேச வனிதாவால் பேச முடியாமல் போகிறது. ஒரு குறும்படம் போட்டால் எங்கே முகத்தை வைத்து கொள்வார்கள் என தாமரை சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!