‘இந்த வீட்ல எதையுமே சுதந்திரமா பேச முடியாது போல இருக்கே’ உலகநாயகனின் கிண்டல் – பிக்பாஸ் 5 ப்ரோமோ!

0
'இந்த வீட்ல எதையுமே சுதந்திரமா பேச முடியாது போல இருக்கே' உலகநாயகனின் கிண்டல் - பிக்பாஸ் 5 ப்ரோமோ!
'இந்த வீட்ல எதையுமே சுதந்திரமா பேச முடியாது போல இருக்கே' உலகநாயகனின் கிண்டல் - பிக்பாஸ் 5 ப்ரோமோ!
‘இந்த வீட்ல எதையுமே சுதந்திரமா பேச முடியாது போல இருக்கே’ உலகநாயகனின் கிண்டல் – பிக்பாஸ் 5 ப்ரோமோ!

தமிழகம் முழுவதும் எதிர்பார்த்து வரும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் 2ம் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல் உலகநாயகனின் கிண்டல் சற்று தூக்கலாகவே உள்ளது.

பிக் பாஸ் 5:

கடந்த 4 சீசன்களாக தமிழகத்தில் ஒளிபரப்பிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5ம் சீசன் எப்போது வரும் என்று தமிழகம் முழுவதும் எதிர்பார்த்து வந்தது. கடந்த 10 நாட்களாக 5 வது சீசன் பற்றிய தகவல் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளது. முதன்முதலாக வந்த டீசர் ட்ரெண்டிங் ரகம். கடந்த வாரம் வெளியான முதல் ப்ரோமோ கலகலக்க அமைந்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் – உத்தரவு பிறப்பிப்பு!

இந்நிலையில், இன்று பிக் பாஸ் 5ன் 2ம் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் கமல் சிங்கிளாக கலக்கி உள்ளார். சமையல் அறையில் சமைப்பது போல் கா ட்சி உள்ளது. அதில், தாளிக்கும் போது நடக்கும் விஷயங்களை தனது பாணியில் கூறியுள்ளார். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அது வரையில் அமைதியாக இருக்கும்.

TN Job “FB  Group” Join Now

அதன்பிறகு, கடுகை போட்டதும் சடசடன்னு பொரியும், சுறுசுறுன்னு வதங்கும், சலசலன்னு கொதிக்கும், கருகருன்னு கறியும், சுர்ன்னு பொங்கும், தாளிச்சு கொட்டி முடிக்குறதுக்குள்ள ஸ்ஸ் அப்பா …ஒரே களேபரம் தான் போங்க.. நான் சமையலை பத்தி பேசுறேன். நீங்க என்ன நினைசீங்க. இந்த வீட்ல சுதந்திரமா பேச முடியாது போல இருக்கே.. என்று கமல் கிண்டல் தொனியில் பேசுவது போல் ப்ரோமோ வெளிவந்துள்ளது. இந்த ப்ரோமோவினால் நிகழ்ச்சி பற்றிய ஆர்வம் மக்களிடையே இன்னும் அதிகரித்து உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!