பிக்பாஸ் பாவ்னி, அமீர் அண்ணன் தங்கச்சியா? கோவப்படுத்திய ரசிகரின் கேள்வி! வைரலாகும் வீடியோ!

0
பிக்பாஸ் பாவ்னி, அமீர் அண்ணன் தங்கச்சியா? கோவப்படுத்திய ரசிகரின் கேள்வி! வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ் பாவ்னி, அமீர் அண்ணன் தங்கச்சியா? கோவப்படுத்திய ரசிகரின் கேள்வி! வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ் பாவ்னி, அமீர் அண்ணன் தங்கச்சியா? கோவப்படுத்திய ரசிகரின் கேள்வி! வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது ஜோடியாக கலக்கி வருபவர் அமீர் பாவனி. அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் லைவில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் அமீர் மற்றும் பாவ்னி இருவரும் அண்ணன் தங்கச்சி என சொல்ல உடனே அமீருக்கு கோவம் வருகிறது.

பாவ்னி அமீர் ஜோடி:

விஜய் டிவியில் மக்களிடம் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நண்பர்களாக சமூக வலைத்தளங்களில் கலக்கி வருபவர் அமீர் மற்றும் பாவ்னி. அமீர் ஒரு நடன இயக்குனர் மற்றும் பாவ்னி சின்னத்திரை நடிகர் ஆவார். அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலர்கள் போல நடந்து கொண்டார்கள்.

Exams Daily Mobile App Download

அதன் பின் வெளியே வந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில தகவல்கள் வந்தது. ஆனால் பாவ்னி நாங்கள் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான் என சொல்லி இருந்தார். இந்நிலையில் தற்போது இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் ஜோடியாக சேர்ந்து நடனம் ஆடுகின்றனர். அதில் பாவ்னி அமீரின் கெமிஸ்ட்ரி பலரது வரவேற்பை பெற்றது. மேலும் இருவரின் ஜோடிக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர்.

சன் டிவி ‘கண்ணான கண்ணே’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் ஹாப்பி!

சமீபத்தில் பாவ்னி அமீர் ஒன்றாக இணைந்து சமூக வலைதளப்பக்கத்தில் லைவில் வந்தனர். அப்போது அவர்களது காதல் பற்றி தான் பலர் கேள்வி கேட்டனர். அதில் ஒருவர் இருவரையும் பார்க்க அக்கா தம்பி போல இருப்பதாக சொல்ல உடனே அமீருக்கு கோவம் வருகிறது. மேலும் பாவ்னியை யாரவது அழகாக இருப்பதாக சொல்ல அப்போது அமீருக்கு பொறாமை வருகிறது. இந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் சேர வேண்டும் என்பதே ஏகப்பட்ட ரசிகர்களின் கோரிக்கையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!