ராஜு மீது சில விமர்சனங்களை முன் வைக்கும் ஸ்ருதி, பாவனி – ‘பிக்பாஸ்’ சீசன் 5 ப்ரோமோ!

0
ராஜு மீது சில விமர்சனங்களை முன் வைக்கும் ஸ்ருதி, பாவனி - 'பிக்பாஸ்' சீசன் 5 ப்ரோமோ!
ராஜு மீது சில விமர்சனங்களை முன் வைக்கும் ஸ்ருதி, பாவனி - 'பிக்பாஸ்' சீசன் 5 ப்ரோமோ!
ராஜு மீது சில விமர்சனங்களை முன் வைக்கும் ஸ்ருதி, பாவனி – ‘பிக்பாஸ்’ சீசன் 5 ப்ரோமோ!

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர் தாமரை செல்வியின் நாணயத்தை எடுத்து தொடர்பாக குற்றம் சாட்டப்படும் பாவனி மற்றும் ஸ்ருதி, ராஜு குறித்த சில கருத்துக்களை பகிர்வது போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ

மக்களின் பேராதரவுடன் தற்போது 4வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் சில மோதல் காட்சிகள் இடம்பிடித்து வருகிறது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல குழப்பங்களுக்கு காரணமாக இருந்து வந்த போட்டியாளர் அபிஷேக் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன் போட்டிக்களம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் மீண்டுமாக புதிய குழப்பங்கள் உருவாகியுள்ளது.

தமிழக அரசு பணியில் புதிதாக சேர்பவர்களுக்கு நற்செய்தி – இனி சொந்த மாவட்டத்திலேயே பயிற்சி!

அதாவது ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் போட்டியாளர் தாமரை செல்வியின் நாணயத்தை பாவனி உதவியுடன் ஸ்ருதி எடுத்து விடுகிறார். இப்போது நாணயத்தை தொலைத்த தாமரை செல்வி இருவர் மீதும் குற்றம் சாட்டி சில வார்த்தைகளை கொட்டி விடுகிறார். இதனால் மற்ற இரு போட்டியாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இப்போது பிக்பாஸ் போட்டியாளர் தாமரை செல்வியின் காயினை எடுத்தது தவறா சரியா என்ற குழப்பத்தில் பாவனியும் ஸ்ருதியும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பில் முக்கிய அறிவிப்பு – மானியத்தொகை விடுவிப்பு!

அந்த வகையில் காயினை எடுத்தது சரியா என பிக்பாஸிடம் ஸ்ருதி கிளாரிட்டி கேட்கிறார். பிறகு தாமரை செல்வியின் நாணயத்தை எடுத்ததற்கு ராஜு சில வார்த்தைகளை கூறியது சரியாக இல்லை என்று பாவனி பேசுகிறார். அதாவது, நாங்கள் தான் நாணயத்தை எடுத்து தாமரை செல்வியிடம் கொடுத்தோம் அதை திரும்ப கொடு என்றும் இந்த கேம் நாணயத்தை எடுப்பது பற்றி கிடையாது மக்கள் நம்மை பார்க்கும் விதம் தான் என ராஜு கூறியதாக சில வார்த்தைகளை கூறுகிறார் ஸ்ருதி. அதற்கு பாவனி இது விளையாட்டு மட்டும் தான் என கூறுவது போல இன்றைய எபிசோடுக்கான முதல்  ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!