Vijay TV Bigg Boss 5 Promo | நாமினேஷனுக்கு பயப்படும் போட்டியாளர்கள், விவாதத்திற்கு தயாரான கமல்ஹாசன்!

0
Vijay TV Bigg Boss 5 Promo | நாமினேஷனுக்கு பயப்படும் போட்டியாளர்கள், விவாதத்திற்கு தயாரான கமல்ஹாசன்!
Vijay TV Bigg Boss 5 Promo | நாமினேஷனுக்கு பயப்படும் போட்டியாளர்கள், விவாதத்திற்கு தயாரான கமல்ஹாசன்!
Vijay TV Bigg Boss 5 Promo | நாமினேஷனுக்கு பயப்படும் போட்டியாளர்கள், விவாதத்திற்கு தயாரான கமல்ஹாசன்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 11வது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இன்றைய எபிசோடில் கமல் போட்டியாளர்களை வெளுத்து வாங்க இருக்கிறார்.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், தற்போது வாரந்தோறும் ஒருவர் வெளியேறி 11 போட்டியாளர்கள் இருக்கின்றனர். 10 வாரங்கள் முடிவடைந்து 11வது வாரத்தில் மிகவும் கடுமையான டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரம் நாமினேஷன் ப்ராசஸ் இல்லாமல் போட்டியாளர்கள் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டனர்.

மீண்டும் இணைந்த “பாரதி கண்ணம்மா” சீரியல் அகில், அஞ்சலி – வைரலான மியூசிக் ஆல்பம்!

அதில் கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு ஒவ்வொரு போட்டியாளரும் காப்பாற்றப்பட்டனர். அதன்படி ராஜு, பிரியங்கா, அக்ஷரா, பாவ்னி, வருண் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு நடுவே பல விஷயங்கள் வெளியாகி உள்ளது. அதனால் முதல் ப்ரோமோவில் கமல்ஹாசன் பிரச்சனைகளை பற்றி பேசி இருக்கிறார்.

‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து? ரசிகர்கள் அதிர்ச்சி!

போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்தாலும் மக்கள் மீது நம்பிக்கை உள்ளது என சொன்னார்கள். ஆனால் இப்போது என்ன எப்படி நடக்கும் என தெரியாமல் நாமினேஷனில் இருந்து தப்பித்தால் மட்டுமே இறுதி போட்டிக்கு செல்ல வேண்டும் என சொல்கிறார். ஆரம்பத்திலேயே போட்டியாளர்களை வெளுத்து வாங்க கமல்ஹாசன் இருப்பது மக்களிடம் விறுவிறுப்பை அதிகரித்துள்ளது. மேலும் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!