பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ‘இவர்’ தானா? வெளியான லிஸ்ட்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளர் 'இவர்' தானா? வெளியான லிஸ்ட்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளர் 'இவர்' தானா? வெளியான லிஸ்ட்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ‘இவர்’ தானா? வெளியான லிஸ்ட்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியின் வெற்றியாளர் குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி

பலரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் 5 நிகழ்ச்சி தமிழில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த முறை பல போட்டியாளர்களும் புதிய முகங்களாக இருக்கின்றனர். அதே போல் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் பங்கேற்று பிக் பாஸ் கூறும் டாஸ்குகளை முறையாக செய்ய வேண்டும்.

‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஹீரோயின் சுசித்ரா யார் தெரியுமா? வெளிவந்த உண்மைகள்! ரசிகர்கள் குஷி!

ஒவ்வொரு வாரமும் பலர் நாமினேட் செய்யப்படுவர், அதில் மக்கள் தங்களுக்கு பிடித்த ஒருவரை காப்பாற்றுவர். மக்களிடம் குறைந்த ஓட்டுக்களை பெறுபவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார். இப்படியாக இருக்க, இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து பலரும் இது ரியாலிட்டி ஷோ கிடையாது என்றும் ஸ்கிரிப்ட்படி தான் நடக்கிறது என்று தெரிவித்து வந்தனர். ஆனால், ரசிகர்கள் அதனை நம்பாமல் இருந்து வந்தனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகளுடன் இணைந்த ரியோ – ரசிகர்கள் உற்சாகம்!

ஆனால், தற்போது அதனை மெய்ப்பிக்கும் விதமாக ஒரு லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதில் இந்த முறை பங்கேற்றவர்கள் எப்போது வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்றும் யார் வெற்றியாளர் என்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த லிஸ்டில் நடிகர் ராஜு தான் வெற்றியாளர் என்றும் தொகுப்பாளினி பிரியங்கா தான் ரன்னர் அப் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. கூடுதலாக, ஒவ்வொரு போட்டியாளரும் எந்த நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சியினை விட்டு வெளியேறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த லிஸ்டை பார்த்து விட்டு ரசிகர்கள் ஷாக் அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!