‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகளுடன் இணைந்த ரியோ – ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர், நடிகைகளுடன் இணைந்த ரியோ - ரசிகர்கள் உற்சாகம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர், நடிகைகளுடன் இணைந்த ரியோ - ரசிகர்கள் உற்சாகம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகளுடன் இணைந்த ரியோ – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகள் இணைந்து கொண்டாடிய தீபாவளி சிறப்பு எபிசோடு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மக்களின் மனம் கவர்ந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கிட்டத்தட்ட 600 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் பல்வேறு நட்சத்திர பட்டாளங்களை கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் இந்த சீரியல் TRP ரேட்டிங்கில் எப்போதும் டாப் இடத்தை பிடித்து வருகிறது. இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் சமீபத்திய எபிசோடுகளில் குழந்தையை வைத்து மீனாவுக்கும் தனத்துக்கும் இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருக்கிறது.

விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி செஃப் தாமு செய்த சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!

இதனால் அடுத்தடுத்த எபிசோடுகள் மீனா மற்றும் தனத்தின் குழந்தைகளை மையமாக வைத்து நகர இருப்பது போல தெரிகிறது. இதற்கு மத்தியில் தனத்தின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்துவதற்கு மூர்த்தி குடும்பத்தினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது தீபாவளி கொண்டாட்டம் அரங்கேறி இருக்கிறது.

தினம் புதுப்புது பிரச்சனைகள் வெடிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீடு – தனிக்குடித்தனம் செல்லும் மீனா?

அதாவது வருகின்ற தீபாவளி பண்டிகையையொட்டி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் குடும்பத்தினர் கலந்து கொள்ளும் ஒரு சிறப்பு கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் ஸ்டாலின், வெங்கட், சரவண விக்ரம், டேவிட், நடிகைகள் ஹேமா, காவ்யா, கம்பம் மீனா, சாய் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகர் ரியோ மற்றும் விஜே மணிமேகலை இணைந்து தொகுத்து வழங்கும் இந்த நிகழ்வு விஜய் டிவியில் வரும் 4ம் தேதி மதியம் 3 மணியளவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!