BHEL நிறுவனத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலை 2022 – உதவித்தொகை:ரூ.10,000/-

0
BHEL நிறுவனத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலை 2022 - உதவித்தொகை:ரூ.10,000/-
BHEL நிறுவனத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலை 2022 - உதவித்தொகை:ரூ.10,000/-
BHEL நிறுவனத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலை 2022 – உதவித்தொகை:ரூ.10,000/-

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Welder and Other பணிக்கு தகுதியான நபர்கள் நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 28.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)
பணியின் பெயர் Welder and Other
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BHEL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Welder and Other பணிக்கென 30 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Fitter – 19 பணியிடங்கள்
  • Machinist – 1 பணியிடங்கள்
  • Welder (Gas & Electric) – 5 பணியிடங்கள்
  • Electrician – 3 பணியிடங்கள்
  • Turner – 2 பணியிடங்கள்
BHEL கல்வி தகுதி:
  • Fitter, Machinist, Electrician, Turner – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Welder (Gas & Electric) – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BHEL ஊதிய விவரம்:
  • Fitter, Machinist, Electrician, Turner – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.8,050/- முதல் ரூ.10,000 /- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Welder (Gas & Electric) – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.7,700 /- முதல் ரூ.10,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BHEL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BHEL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notification pdf for Fitter

Apply Online for Fitter

Official Notification and Apply Online Link For Machinist Post

Official Notification and Apply Online Link For Welder (Gas & Electric) Post 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!