திருச்சியில் மத்திய அரசு வேலை – ஒரு மணி நேரத்திற்கு ரூ. 660/- சம்பளம்

0
திருச்சியில் மத்திய அரசு வேலை - ஒரு மணி நேரத்திற்கு ரூ. 660/- சம்பளம்
திருச்சியில் மத்திய அரசு வேலை - ஒரு மணி நேரத்திற்கு ரூ. 660/- சம்பளம்
திருச்சியில் மத்திய அரசு வேலை – ஒரு மணி நேரத்திற்கு ரூ. 660/- சம்பளம்

Part Time Medical Consultants பணியிடங்களை நிரப்ப திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BHEL திருச்சி
பணியின் பெயர் Part Time Medical Consultants
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BHEL காலிப்பணியிடங்கள்:
 • Part Time Medical Consultants (MBBS) 4
 • Part Time Medical Consultants (Anaesthesiology) 1
 • Part Time Medical Consultants (Dentistry) 1
 • Part Time Medical Consultants (Dermatology) 1
 • Part Time Medical Consultants (ENT) 1
 • Part Time Medical Consultants (Paediatrics) 1
 • Part Time Medical Consultants (Physician) 2
 • Part Time Medical Consultants (Pulmonology) 1
 • Part Time Medical Consultants (Radiology) 1
 • Part Time Medical Consultants (Medical Oncology) 1
 • Part Time Medical Consultants (Urology) 1
கல்வி தகுதி :

விண்ணப்பதார்கள் பணிக்கு ஏற்றார் போல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Post Graduation Diploma/ Degree/ DM/ DNB/ MCH in Urology முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

Part Time Medical Consultant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 64 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சம்பளம் விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு பணிக்கு ஏற்ப ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/- முதல் ரூ.660/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அது பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

சிறந்த coaching centre – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 18.06.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Notification Link

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here