தமிழக BHEL நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.8000/-

0
தமிழக BHEL நிறுவனத்தில் வேலை - சம்பளம்: ரூ.8000/-
தமிழக BHEL நிறுவனத்தில் வேலை - சம்பளம்: ரூ.8000/-
தமிழக BHEL நிறுவனத்தில் வேலை – சம்பளம்: ரூ.8000/-

BHEL என்னும் Bharat Heavy Electronic Limited ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Technician Apprentices பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு உதவித்தொகையாக ரூ.8,000/- வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள கால நேரம் 28.08.2022 அன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

BHEL வேலைவாய்ப்பு விவரங்கள்:

Technician Apprentices பணிக்கு என 04 பணியிடங்கள் Bharat Heavy Electronic Limited-ல் (BHEL) காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் அனுபவம் இல்லாத நபராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த BHEL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் தோறும் ரூ.8000/- உதவித்தொகையாக வழங்கப்படும்.

Technician Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு அல்லது திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

BHEL விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள் மட்டுமே (28.08.2022) மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here