BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ஒரு நாளைக்கு ரூ.840/- சம்பளம்!
BHEL எனப்படும் Bharat Heavy Electricals Limited நிறுவனமானது புதிய பணியிட அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் Part Time Medical Consultant பதவிக்கு பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை எங்கள் வலைத்தளத்தில் உள்ள தகவல்களின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | BHEL |
பணியின் பெயர் | Part Time Medical Consultant |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
BHEL நிறுவன காலிப்பணியிடங்கள்:
BHEL நிறுவனத்தில் Part Time Medical Consultant பதவிக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
PTMC வயது வரம்பு :
பதிவு செய்வோர் 01.09.2021 தேதியில் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB
Group” Join Now
BHEL கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Cardiology & Orthopedics பாடப்பிரிவுகளில் DM and MD/MS/DNB Course என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
BHEL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.660/- முதல் அதிகபட்சம் ரூ.840/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரிகள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.