ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலை !

0
BHEL நிறுவனத்தில் வேலை
BHEL நிறுவனத்தில் வேலை

ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலை !

Part Time Medical Consultant பணியிடங்களை நிரப்ப Bharat Heavy Electricals Limited நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாத தொடக்கத்தில் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவைடைய உள்ளதால் தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவித்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Part Time Medical Consultant பதவிக்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. பதிவு செய்வோர் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் MBBS/ MS/ MD/ DNB/ DM ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் நாள் ஒன்றுக்கு ரூ.350/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!