BHEL திருச்சி வேலைவாய்ப்பு – 6 மணி நேரத்திற்கு ரூ.350/- சம்பளம் !
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Part Time Medical Consultant பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது , ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Bharat Heavy Electricals Limited (BHEL) |
பணியின் பெயர் | Part Time Medical Consultant |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online & Offline |
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் பணியிடங்கள்:
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் (BHEL) காலியாக உள்ள Part Time Medical Consultant பணிக்கு என 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
BHEL கல்வி தகுதி:
Part Time Medical Consultant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TNPSC Coaching Center Join Now
BHEL முன்னனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
BHEL வயது வரம்பு:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.06.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 64 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
BHEL ஊதியம்:
Part Time Medical Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 6 மணி நேரத்திற்கு ரூ.350/- ஊதியமாக பெறுவார்கள்.
BHEL தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Document Verification மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
BHEL விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 18.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.
Exams Daily Mobile App Download
தபால் செய்ய வேண்டிய முகவரி:
Manager (HR–A,R,S&CC),
HRM Department, Building No 24, BHEL,
Tiruchirappalli – 620014