BHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்

0

BHEL, சென்னை என்ஜினீயர் & மேற்பார்வையாளர் அறிவிப்பு 2019 – 80 பணியிடங்கள்

BHEL (Bharat Heavy Electricals Limited), சென்னை – என்ஜினீயர் & மேற்பார்வையாளர் (Engineer & Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 06.02.2019 முதல் 18.02.2019 வரை  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

BHEL பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 80

பணியின் பெயர் :

பணியின் பெயர் மொத்த பணியிடங்கள்
Power Sector Western Region Power Sector Southern Region மொத்தம்
என்ஜினீயர் (Engineer (FTA-Civil)) 11 10 21
மேற்பார்வையாளர் (Supervisor (FTA-Civil)) 36 23 59
மொத்தம் 47 33 80

வயது வரம்புமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 06.02.2019 அன்று அதிகபட்சம் 34 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

  • என்ஜினீயர் : விண்ணப்பதாரர்கள் தகுதிவாய்ந்த வர்த்தகத்தில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம்/ சிவில் (Civil) சிவில் இன்ஜினியரிங் (Bachelor’s Degree in Engineering/Technology in Civil Engg) தொழில்நுட்பம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்பார்வையாளர்: விண்ணப்பதாரர்கள் தகுதிவாய்ந்த வர்த்தகத்தில் சிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை : நேர்காணல் (Interview)

ஊதிய விவரம்:

  • என்ஜினீயர் (FTA-Civil) – Rs. 62,100/-
  • மேற்பார்வையாளர்:(FTA-Civil) – 34,680/-

விண்ணப்ப கட்டணம் :

  • அனைத்து வேட்பாளர்களும்: ரூ. 200/- (Non-Refundable Processing Fee)
  •  SC/ST & Physically Challenged candidates – No Need to pay 

கட்டணம் செலுத்தும் முறை: Demand Draft or SBI Collect

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://careers.bhel.in/bhel/jsp/என்ற இணையதளத்தின் மூலம் 06.02.2019 முதல் 18.02.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம் மற்றும் 25.02.2019 முதல் 04.03.2019 வரை சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் அவர்களின் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி:

Addl.General Manager(HR)
BHEL, Power Sector Southern Region,
690, EVR Periyar Building, Anna Salai,
Chennai-600035.

முக்கிய நாட்கள்: 

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் முறைகிளிக் செய்யவும்
மற்ற தகவல்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TN Latest Updates WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!