BHC கல்லூரி தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு!

0
BHC கல்லூரி தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு!
BHC கல்லூரி தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு!

BHC கல்லூரி தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு!

Bishop Heber College கல்லூரியில் இருந்து தற்போது செமஸ்டர் தேர்வுகளுக்குரிய தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டு ஆகியவற்றினை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BHC
பிரிவின் பெயர் UG/PG
தேர்வு தேதி Jun-21
Hall Ticket  Download Below 
BHC Hall Ticket :

Bishop Heber College கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் பயிலும் இளங்கலை/ முதுகலை மாணவர்களுக்கு என செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற உள்ளது. அனைத்து பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கும் இந்த ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் அரியர் தேர்வுகளும் நடைபெற உள்ளது.

தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இனைய முகவரி மூலம் செமஸ்டர் தேர்வுகள் மற்றும் அரியர் தேர்வுகளுக்குரிய அட்டவணையினை அறிந்து கொள்ளலாம். மேலும் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டினையும் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

BHC III UG/ BHC II PG & III MCA Time Table  

BHC UG I & II End Semester Exam Time Table 

BHC UG/ PG Arrear Exam Time Table 

Download BHC Hall Ticket 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!