பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு அறிவிப்பு – மாதம் ஊதியம் ரூ. 20,000!

0
பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு அறிவிப்பு - மாதம் ஊதியம் ரூ. 20,000!
பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு அறிவிப்பு - மாதம் ஊதியம் ரூ. 20,000!
பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பு அறிவிப்பு – மாதம் ஊதியம் ரூ. 20,000!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Guest Lecturer, Project Fellow உள்ளிட்ட பணிகளுக்கான காலி இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியிடங்களில் மொத்தம் 4 காலியாக இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு தேடி வரும் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது Guest Lecturer, Project Fellow பணிக்கான காலியிடங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • சமீபத்தில் வெளியான அறிவிப்பின் படி மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி Guest Lecturer – 3 பணியிடங்களுக்கும், Project Fellow – 1 பணியிடங்களும் காலியாக உள்ளது
  • இந்த பணிக்கு கல்வி தகுதியாக Guest Lecturer பணிக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc/Ph.D in Geology/ Applied Geology/ Earth Sciences/ Geo Sciences தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • அதே போல Project Fellow பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MA/ M.Phil in History தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த பணியிடங்களுக்கு அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வு குறித்து வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI PO வேலைவாய்ப்பு 2022 – 1673 காலிப்பணியிடங்கள் || டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

  • இந்த பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் எனவும், Guest Lecturer – ரூ. 20,000 ரூபாயும், Project Fellow – ரூ. 14,000 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
பாரதிதாசன் பல்கலைக்கழக காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பங்களை அனுப்ப நாளை (செப் 23 ) கடைசி நாள் ஆகும். அதற்கு மேல் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. Guest Lecturer பணிக்கு நேர்காணல் நடைபெறும் நாள் 23.09.2022.

Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!