பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் 2020
பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் 2020

பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

பாரதிதாசன் பல்கலைக்கழகம் Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முழு விவரங்களை 12.08.2020 க்குள் அனுப்ப வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
பணியின் பெயர் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ
பணியிடங்கள் 02
கடைசி தேதி 12.08.2020
விண்ணப்பிக்கும் முறை Email
காலிப்பணியிடங்கள்:

பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சியில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோவின் தற்காலிக பதவிக்கு 2 இடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

M.Sc. Biotechnology/Bioinformatics/Life Sciences படித்தவர்கள் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

Junior Research Fellow: Rs. 16, 000/-

தேர்வு செயல் முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்தார்கள் மட்டுமே Google Meet Interview அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முழு விவரங்களை அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!