ரூ.25,000/- சம்பளத்தில் பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
ரூ.25,000/- சம்பளத்தில் பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
ரூ.25,000/- சம்பளத்தில் பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
ரூ.25,000/- சம்பளத்தில் பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Faculty பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10-11-2022 அல்லது அதற்கு முன் மின்னஞ்சல் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரதியார் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2022
விண்ணப்பிக்கும் முறை Email
பாரதியார் பல்கலைகழக காலிப்பணியிடங்கள்:

பாரதியார் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, Guest Faculty பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Guest Faculty கல்வி தகுதி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Master Degree in English with Ph.D. (or) NET /SET/JRF/Retired Professor தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
Faculty பணிக்கான தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2022 – 80+ காலிப்பணியிடங்கள்!!

சம்பள விவரம்:

Guest Faculty – ரூ.25,000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 10-நவம்பர்-2022 அன்று அல்லது அதற்கு முன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!