‘பாரதி கண்ணம்மா’ வினுஷா தனது அம்மா பிறந்தநாளிற்கு கொடுத்த சர்ப்ரைஸ் – ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாரதி கண்ணம்மா' வினுஷா தனது அம்மா பிறந்தநாளிற்கு கொடுத்த சர்ப்ரைஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
'பாரதி கண்ணம்மா' வினுஷா தனது அம்மா பிறந்தநாளிற்கு கொடுத்த சர்ப்ரைஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
‘பாரதி கண்ணம்மா’ வினுஷா தனது அம்மா பிறந்தநாளிற்கு கொடுத்த சர்ப்ரைஸ் – ரசிகர்கள் உற்சாகம்!

பாரதி கண்ணம்மா சீரியலில் புதிய கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா தேவி, தனது அம்மாவிற்கு பிறந்த நாள் சார்பிரைஸ் கொடுக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

வினுஷா தேவி:

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது புதிய கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஷா தேவி தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார். முன்னதாக கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி சீரியலில் இருந்து விலகியதையும், அவரை தவிர இன்னொருவர் கண்ணம்மாவாக நடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ரசிகர்கள் கூறிவந்தனர். ஆனால் புதிதாக கண்ணம்மாவாக வந்த வினுஷா அந்த எண்ணத்தை மாற்றி விட்டார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த மீனா ஹேமா – பாண்டிச்சேரி விசிட்!

தன்னையும், தனது பெண் குழந்தை லட்சுமியையும் தனி ஒரு ஆளாக இருந்து எந்த ஒரு உதவியும் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் தன்னம்பிக்கை மிகுந்த பெண்ணாக உள்ள கண்ணம்மா வேடத்தை உணர்ந்து நடிக்க தொடங்கினார். மேலும், பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு இடையில் அதிகமாக வந்த ரொமான்ஸ் காட்சிகள் பல ரசிகர்களையும் கவர்ந்தது. இதனால் வினுஷா மக்கள் மத்தியில் கண்ணம்மாவாக பதிந்து விட்டார். தற்போது சிறப்பாக நடித்து வருவதாக பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொங்கல் பரிசு குறித்து அரசு விளக்கம்!

வினுஷா முன்னதாக மாடலிங் துறையில் பணியாற்றியவர். அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இந்நிலையில், வினுஷா தனது அம்மாவின் பிறந்த நாளிற்கு சர்பிரைஸ் அளித்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், தூங்கிக் கொண்டிருக்கும் அம்மாவை எழுப்பி பிறந்த நாள் கேக்கை அளிக்கிறார். இதனால் வினுஷாவின் அம்மா மிகவும் மகிழ்ச்சியாகி விடுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை உற்சாகமாக தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!