ஹேமா, அஞ்சலி & பாரதியுடன் சேர்ந்த வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நட்சத்திரங்கள்!

0
ஹேமா, அஞ்சலி & பாரதியுடன் சேர்ந்த வெண்பா - 'பாரதி கண்ணம்மா' சீரியல் நட்சத்திரங்கள்!ஹேமா, அஞ்சலி & பாரதியுடன் சேர்ந்த வெண்பா - 'பாரதி கண்ணம்மா' சீரியல் நட்சத்திரங்கள்!
ஹேமா, அஞ்சலி & பாரதியுடன் சேர்ந்த வெண்பா - 'பாரதி கண்ணம்மா' சீரியல் நட்சத்திரங்கள்!
ஹேமா, அஞ்சலி & பாரதியுடன் சேர்ந்த வெண்பா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நட்சத்திரங்கள்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் 8 வருடங்களுக்கு பின்னர் கதை தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு திருப்பங்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தலத்தில் பாரதி, வெண்பா, அஞ்சலி ஹேமா எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சி பாரதி கண்ணம்மா சீரியலில், பல்வேறு ட்விஸ்ட்களுடன் கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு திருப்பங்களை தற்போது தான் இயக்குனர் ஒளிபரப்பி வருகிறார். ஆனாலும் ரசிகர்கள் குறையாமல் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. அதனால் TRPயில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.கணவன் மனைவியான பாரதி, கண்ணம்மா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். பாரதியை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படும் வெண்பா, அவர்கள் இருவரும் சேர்ந்து வாழக்கூடாது என்பதற்காக பல திட்டங்களை அரங்கேற்றுகிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் “ரோஜா” சீரியல் வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்கள் !!

கர்ப்பிணியாக வீட்டில் இருந்து வெளியேறிய கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. சௌந்தர்யாவின் திட்டத்தின் படி ஒரு குழந்தை அம்மாவிடமும், மற்றொரு குழந்தை அப்பாவிடமும் வளர்கிறது. கடந்த வாரம் தான் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை குறித்த உண்மை தெரிந்துள்ளது. மேலும் நேற்றைய எபிசோடில் பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமணம் ஆகவில்லை என்ற உண்மையை அஞ்சலி சொல்கிறார்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள இளம் நடிகர் – ரசிகர்கள் ஆர்வம்!

இந்நிலையில் ஹேமா பற்றி சௌதர்யாவிடம் கண்ணம்மா கேள்வி கேட்கும் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஹேமா யாருடைய குழந்தை ஏன் என்னை போலவே இருக்கிறாள் என கண்ணம்மா கேட்கிறார். பரபரப்பாக இந்த சீரியல் சென்றாலும் பட பிடிப்பு தலத்தில் நடிகர்கள் ஜாலியாக இருக்கின்றனர். என்ன தான் வெண்பா வில்லியாக நடித்தாலும் உண்மையில் அப்படி இல்லை. பட பிடிப்பு தலத்தில் பாரதி வெண்பா ஹேமா அஞ்சலி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!