“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் “ரோஜா” சீரியல் வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்கள் !!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" முதல் "ரோஜா" சீரியல் வரை - ரசிகர்களின் டாப் கமெண்ட்கள் !!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் “ரோஜா” சீரியல் வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்கள் !!

தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல்களில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோக்கள் வெளியான நிலையில் அதில் ரசிகர்களின் டாப் கமெண்ட்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

டாப் கமெண்ட்கள்:

தமிழகத்தில் தொலைக்காட்சி சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. கொரோனா காரணமாக படங்கள் எதுவும் தியேட்டரில் வெளியாகமல் உள்ளதால் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் சுமார் இரண்டரை மணி திரைப்படத்தில் இருக்கும் சுவாரஸ்யத்தை விட நாள்தோறும் அரைமணி நேரம் ஒளிபரப்பாகும் சீரியல் எப்சோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதிலும் இன்றைய எபிசோட்கள் குறித்த ப்ரோமோக்களில் ரசிகர்களின் கமெண்ட்கள் காமெடி கலந்து போல உள்ளது.

அஞ்சலிக்கு ஜோடியாக சீமந்தம் செய்யும் பாரதி, கண்ணம்மா – ஹேமா யார் குழந்தை? கேள்வியால் அதிர்ந்த சௌந்தர்யா!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், என்ன தான் கண்ணன் மேலே மூர்த்தி வெறுப்போடு இருந்தாலும் கண்ணனுக்கு உதவி செய்ய நினைக்கிறார். கண்ணனும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் அதை பார்த்த ரசிகர் ஒருவர், எவ்ளோ கோவமாக இருந்தாலும் தம்பிக்கு ஒரு பிரச்சனை வந்தவுடன் சரியான நேரத்தில் உதவுகிறார் எள்று கூறியுள்ளனர். ஊருக்குள்ள சண்டை மனசுக்குள்ள சமாதானம் என்ன சார் உங்க நாடகம் என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணனுக்கு வாழ்கைய புரிய வைக்கறேன்னு சொல்லிட்டு மாறி மாறி ஹெல்ப் பண்றீங்களே என்று கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா தான் தன்னுடைய மகளாக இருக்கும் என நினைத்து பார்க்கிறார் கண்ணம்மா. இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நீ எல்லாத்தையும் மனசுக்குள்ளயே கேட்டுக்கோ என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஒருவர் சரியாதா கெஸ் பன்ற ஆன அத வெளியில சொல்ல மாட்டேங்கிறியே என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்போதான் பரபரப்பா போய்க்கிட்டு இருக்கு இதையே கன்டினியூ பண்ணுங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதி கண்ணம்மா இப்போதூன் விறுவிறுப்பாக செல்வதாக கூறியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள இளம் நடிகர் – ரசிகர்கள் ஆர்வம்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவுக்கு வாங்கின புடவையை பாக்கியாவிற்கு கொடுத்துவிடுகிறார். அதனால் மீண்டும் கடைக்கு சென்று புடவை வாங்குகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இதை பார்த்த ரசிகர் ஒருவர் கோபி எல்லாமே சரியா கனிக்கிறார்பா என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வீட்டுக்கு தெரயாமல் தப்பு பண்ற எல்லாருக்கும் இதுதான் நிலைமை என்று கூறியுள்ளார். மற்றொரு ரசகிர் சீக்கிரம் கோபி வீட்ல மாட்ட விடுங்க டைரக்டர் சார் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபி எல்லாரையும் நல்லா சமாளிக்கிறார்பா என்று கூறியுள்ளனர்.

நிச்சயத்திற்கு தயாராகும் பார்வதி, விவாகரத்து பத்திரத்தை பார்த்த சரவணன் – ராஜா ராணி 2 ப்ரோமோ!

ரோஜா

ரோஜா சீரியலில், ரோஜா சத்தியம் செய்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசகர் ஒருவர் ரோஜா சத்தியம் பண்ணுவா..உடனே உண்மையான செண்பகம் இங்க செண்பகமாக நடிக்க வருவாங்க..இதை வைத்து இன்னும் 6 மாதம் ஓட்டுவாங்க என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ரோஜாவ கொஞ்சம் நாளாக தைரியமான பெண்ணாக காட்டுகிறீர்கள் என கூறியுள்ளார். சாப்பாட்டு தட்டை. தட்டி விட்ட பிரியா கையை. முறிக்கி. முதுகில் ‌நாலு அடி போட்ட ‌ ரோஜாவுக்கு பாராட்டு என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை சீக்கிரம் முடிங்க என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!