TN TET 2023 தேர்விற்கான… சிறந்த Study Materials – சூப்பரான Offer Price அறிமுகம்!! உடனே வாங்குங்க!!

0
TN TET 2023 தேர்விற்கான... சிறந்த Study Materials - சூப்பரான Offer Price அறிமுகம்!! உடனே வாங்குங்க!!
TN TET 2023 தேர்விற்கான... சிறந்த Study Materials - சூப்பரான Offer Price அறிமுகம்!! உடனே வாங்குங்க!!
TN TET 2023 தேர்விற்கான… சிறந்த Study Materials – சூப்பரான Offer Price அறிமுகம்!! உடனே வாங்குங்க!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Study Materials குறைந்த விலைக்கு கிடைக்கும். தற்போது இதில் TNTET தேர்வுக்குரிய Study Materials வாங்குவதற்கான முழு விவரங்கள் இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

பாடக்குறிப்புகள்:

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டிற்கு பிறகு கடந்த மார்ச் மாதத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பை TRB தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வானது அறிவித்தப்படி கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இத்தேர்விற்கு அடுத்தபடியாக இரண்டாம் தாளுக்குரிய தேர்வானது விரைவில் நடத்தப்படும். அதனால் தேர்வர்கள் போட்டியிட்டு படித்து கொண்டு வருகின்றனர்.

மேலும் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு இத்தேர்வு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளதால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த Study Materials கிடைக்கும். இந்த Study Materials-ஜ பயன்படுத்தி தேர்வுக்கான பாடப்பகுதிகளை ஒரே தொகுப்பில் படிக்கலாம். மேலும் TNTET Syllabus அடிப்படையில் பாட வாரியாக தனித்தனியாக தொகுக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த புத்தகங்களை நீங்கள் மொத்தமாகவும், தனித்தனியாகவும் வாங்கலாம். மேலும் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம். அத்துடன் தற்போது சிறப்பு தள்ளுபடியும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொண்டால் உங்களுக்கு அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலைக்கு கிடைக்கும். மேலும் இந்த தள்ளுபடியானது விரைவில் முடிவடைய இருப்பதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு இன்றே தொடர்பு கொள்ளவும்.

Exams Daily Mobile App Download

Contact Number: 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!